tag:blogger.com,1999:blog-5391809891103324682.post5290365640446884371..comments2017-04-01T05:06:15.188-07:00Comments on tnrailways: RAILWAY GAUGE CONVERSION IN TAMILNADU arivudai senthilhttp://www.blogger.com/profile/08177074806159027629noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5391809891103324682.post-84827913914234386842017-04-01T05:06:15.188-07:002017-04-01T05:06:15.188-07:00மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகலப்பாதை பணிகள் எப்போ...மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகலப்பாதை பணிகள் எப்போது நிறைவடையும் ..இப்பொது பட்டுக்கோட்டை-காரைக்குடி பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது அத்துடன் மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகலப்பாதை பணிகள் நிறைவடைந்தால் சென்னை முதல் கன்னியாகுமரி ,கொல்லம், செந்தூர் ,செங்கோட்டை ரயில்களை இவ்வழியாக இயக்கமுடியும் நெரிசல் குறையும்,பயண நேரம் குறையும் எரிபொருள் மிச்சமாகும் pattukkottainalasangamhttps://www.blogger.com/profile/13814702138422327146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-61115433923060357232014-12-27T00:04:03.865-08:002014-12-27T00:04:03.865-08:00
திருவாரூர் - காரைக்குடி பாதை முதல்கட்...
திருவாரூர் - காரைக்குடி பாதை முதல்கட்டமாக பட்டுக்கோட்டை -காரைக்குடி அகலப்பாதையாக மாற்றப்படும் என்று அறிவித்தார்கள் ,மீட்டர் கேஜ் திருவாரூர் -பட்டுக்கோட்டை ஓடிக்கொண்டு இருந்தது அதுவும் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பில் கிடக்கிறது Anonymoushttps://www.blogger.com/profile/14296669175726666823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-63482527144612348022014-12-27T00:03:47.063-08:002014-12-27T00:03:47.063-08:00
திருவாரூர் - காரைக்குடி பாதை முதல்கட்...
திருவாரூர் - காரைக்குடி பாதை முதல்கட்டமாக பட்டுக்கோட்டை -காரைக்குடி அகலப்பாதையாக மாற்றப்படும் என்று அறிவித்தார்கள் ,மீட்டர் கேஜ் திருவாரூர் -பட்டுக்கோட்டை ஓடிக்கொண்டு இருந்தது அதுவும் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பில் கிடக்கிறது Anonymoushttps://www.blogger.com/profile/14296669175726666823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-67923676447830300412014-12-27T00:03:01.459-08:002014-12-27T00:03:01.459-08:00கடந்த 15 வருடங்களாக பட்டுக்கோட்டை -சென்னை ரயில் நி...கடந்த 15 வருடங்களாக பட்டுக்கோட்டை -சென்னை ரயில் நிறுத்தப்பட்டு அகலப்பாதை மாற்றப்படுவதாகவும் மத்தியில் லாலு ஆட்சி இல் பட்ஜெட்டில் கம்பன் விரைவு ரயில் விடப்படுவதாகவும் அறிவிப்பு வந்தது ,பின்பு ஒவொரு பட்ஜெட்டிலும் அறிவிப்பு மட்டும் வருகிறது மக்களுக்கு எந்த பயனும் இல்லை

முந்தைய பட்ஜெட்டில் நீடாமங்களம் - பட்டுக்கோட்டை ரயில் பாதை அறிவிக்கப்பட்டு மன்னார்குடி வரைவந்துள்ளது மன்னார்குடி -பட்டுக்கோட்டை நிதி ஒதுக்கீடு செய்து நிலங்கள் கையகப்படுதப்பட்டும் இன்னும் வேலைகள் தொடங்க வில்லை ,

அதேபோல் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை 60 வருட காலமாக சர்வே முடித்தும் பணிகள் கிளப்பில் இருந்து போன பட்ஜெட்டில் அதற்க்கு நிதி ஒதுக்கீடு செய்து புத்துயிர் கொடுத்தார்கள் தற்போது அதுவும் இன்னும் வேலைகள் தொடங்க வில்லை ,Anonymoushttps://www.blogger.com/profile/14296669175726666823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-77602676426453319102014-12-26T23:59:37.751-08:002014-12-26T23:59:37.751-08:00Welcome back Thanjavur Passenger and Trichy Fast p...Welcome back Thanjavur Passenger and Trichy Fast passenger local castAnonymoushttps://www.blogger.com/profile/14296669175726666823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-4711867398487539882014-12-26T23:56:18.563-08:002014-12-26T23:56:18.563-08:00When Finsh Karaikudi to Tiruvarur Gauge Conversion...When Finsh Karaikudi to Tiruvarur Gauge Conversion works Anonymoushttps://www.blogger.com/profile/14296669175726666823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-9407546843399823742014-11-07T22:44:12.096-08:002014-11-07T22:44:12.096-08:00what position New Line Pttukkottai to Thanjavur a...what position New Line Pttukkottai to Thanjavur and Pattukkottai to Mannargudi Please inform meAnonymoushttps://www.blogger.com/profile/14296669175726666823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-44848551007420647062014-05-06T07:03:30.867-07:002014-05-06T07:03:30.867-07:00when start BG line and following the trains
Than...when start BG line and following the trains
Thanjavur district is waiting for more number of trains that were operated during metre gauge days like these passenger trains -

1) Chennai – Thanjavur
2) Chennai - Tiruchy
3) Chengalpattu – Tiruchy
4) Chennai-Tiruvarur – Karaikudi
5) Thanjavur-Villupuram

and Express trains -

1) Chennai – Patukkottai Manohara Exp.
2) Chennai – Thiruthuraipoondi – Karaikudi Kamban Exp.
3) Chennai – Kollam Express
4) Nagore – Kollam Mail
5) Nagore – Bangalore Banasvadi Exp.
6) Madurai – Tirupati Meenatchi Exp.Anonymoushttps://www.blogger.com/profile/14296669175726666823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-37124615800615290792014-05-06T06:53:48.254-07:002014-05-06T06:53:48.254-07:00when finish karaikudi to thiruvarur GAUGE CONVERSI...when finish karaikudi to thiruvarur GAUGE CONVERSION PROJECTS finish
Anonymoushttps://www.blogger.com/profile/14296669175726666823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5391809891103324682.post-51641744120574992072013-09-28T21:11:07.995-07:002013-09-28T21:11:07.995-07:00Sir, Please introduce new train from Egmore to Na...Sir, Please introduce new train from Egmore to Nagpur night super-fast exp ,timing approx DEP 20.00 HRS ARRIVAL BY 07.00 HRS Anonymoushttps://www.blogger.com/profile/12081618261354600714noreply@blogger.com